நுண்ணீர்ப் பாசனம் அல்லது சொட்டு நீர்ப் பாசனம் (Drip irrigation system) என்பது விவசாயத்திற்கு என்று கொண்டு வரப்பட்ட ஒரு அருமயான திட்டம். இந்த திட்டத்தின் கீழ் விவசாயிகள் பயணடைந்துள்ளனர். இருப்பினும் அதில் சில சிக்கல்கள் உள்ளன, அவை என்னவென்றால் : * அனைத்து மரத்திற்கும் சமமான அளவில் தண்ணீர் கிடைக்க வேண்டும், ஆனால் அப்படி கிடைப்பதில்லை * வெளியே சுபநிகழ்ச்சிகளுக்கு செல்லும் பட்சத்தில் முறையாக பாசனம் செய்வதில் சிரமம் * நமக்கு தேவைப்படும் நேரத்தில் நீர்ப் பாய்ச்ச ஆட்கள் […]










